பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

img

3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

3 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.